இந்தியா முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு?

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் இந்தியா தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துவிடும். ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசையில் தற்போது தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா, அவுஸ்ரேலியா அணிகள் தலா 117 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது. ரேட்டிங் பாயிண்ட் அடிப்படையில் அவுஸ்ரேலியா 2-வது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன. வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதல் இடத்தை … Continue reading இந்தியா முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு?